tag:blogger.com,1999:blog-15185266.post2815068418756383253..comments2023-06-18T13:42:04.853+05:30Comments on Ve Saa Musings: நினைவுகளின் தடத்தில் - (7)வெ.சாhttp://www.blogger.com/profile/05401151897924030190noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-15185266.post-48796798038110552012008-01-14T17:49:00.000+05:302008-01-14T17:49:00.000+05:30அன்புள்ள ரவிஷங்கர், விஷயம் தெரிந்தவர்கள் உதவி தேவை...அன்புள்ள ரவிஷங்கர், <BR/><BR/>விஷயம் தெரிந்தவர்கள் உதவி தேவைப்படும் என்று நினைத்தேன். அதற்கு நாட்கள்/வாரங்கள் பலவாகும் என்று தோன்றிற்று. பின் நானே எனக்குத் தெரிந்த வகையில் நீங்கள் கேட்டதைச் செய்தேன். செய்தேன் என்று நினைக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். செய்திருக்கிறேனா அது நடக்கிறதா என்பதை உங்கள் முனையில் தான் சரி பார்த்துச் சொல்லவேண்டும். சொல்லுங்கள். சந்தோஷமாக இருக்கும் எனக்கு. நானே ஒரு காரியத்தைச் செய்து விட்ட திருப்தி இருக்கும். அப்பா உதவி யில்லாமல் home work செய்துவிட்ட குழந்தையின் உற்சாகம் இருக்கும். வெ.சா.வெ.சாhttps://www.blogger.com/profile/05401151897924030190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15185266.post-764566773370295062008-01-14T03:18:00.000+05:302008-01-14T03:18:00.000+05:30அன்புள்ள ரவி சங்கர், உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. ஆ...அன்புள்ள ரவி சங்கர், உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. ஆனால், இதை எப்படிச் செய்வதென்று தான் எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுப்பவர்கள் கிடைத்தவுடன் செய்துவிடுகிறேன். இப்படித் தான் ஒவ்வொன்றாக நான் கற்று வருகிறேன். ஒரு புதிய பிரசினையை முன் வைத்து, புதிய விஷயங்களைக் கற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது உங்கள் ஆலோசனை போன்றவை வரும்போது. அன்புடன் -வெ.சா.வெ.சாhttps://www.blogger.com/profile/05401151897924030190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15185266.post-4903038813082345202008-01-14T00:07:00.000+05:302008-01-14T00:07:00.000+05:30blogger settings - site feed - allow blog feed ful...blogger settings - site feed - allow blog feed full என்று தந்தால் உங்கள் பதிவை bloglines, கூகுள் ரீடர் போன்ற திரட்டிகள் கொண்டு படிக்க உதவும். இதைச் செயற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com